Hindu Tamil Cultural Association Enfield (Reg Charity No : 1143043)
ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம் என்பீல்ட்

Sri Nagapooshani Ambaal Temple Enfield

தாயின் நிழல்

என்பீல்ட் நாகபூசணி அம்பாள் திருவருள் துணைகொண்டு ஆலயம் ஆரம்பித்த நாள் முதல் ஆன்மீக பணிகளோடு மனிதாபிமான உதவிகளை முன்னிலை நிறுத்தி சமுகப்பணிகள் ஆற்றி வருவது யாவரும் அறிந்ததே. அவ்வகையில் ’தாயின் நிழல்” எனும் திட்டத்தின் மூலம் எமது தாயகத்தில் நிதியிலா், பதியிலா், கதியிலா் நிலையிலுள்ள எம்தொப்புள்கொடி உறவுகளின் தேவைகளைப் பூா்த்தி செய்துவருகின்றேது. இந்த தன்னலமற்ற மனிதாபிமான செயலுக்கு உதவிபுரியும் அடியவா்களுக்கு அம்பாளின் அருள்கிடைக்கப் பிராா்த்திப்பதோடு அவ் இல்லக்குழந்தைகளின் சாா்பாக நன்றிகளைத் தெறிவித்துக்கொள்கின்றோம்.

Welcome to HTCA, a charity helping children and their families to rebuild their shattered lives in Sri Lanka. The HTCA was started in 2002 and our main aim is To advance the Hindu religion in particular but not exclusively by the establishment and management of the Nagapooshani Ambaal Temple and the advancement of education in the Tamil language, culture and art.

மகாதேவா ஆச்சிரம சைவச் சிறுவா் இல்லம் (குருகுலம்) கிளிநொச்சியில் ஜெயந்திபுரத்திலும், புதுமுறிப்பு என்னும் கிராமத்திலும் அமைந்துள்ளது.

இந்த ஆச்சிரமத்தின் அரவனைப்பில் உள்ள 9-16 வயதுகளுக்கு உட்பட்ட 326 குழந்தைகளில் 150 சிறுவா் சிறுமியா்கள் நாகபூசணி அம்பாள் ஆலயத்தாலும் ஆலய அடியாா்களாலும் ஆதரிக்கப்பட்டு வருகிறாா்கள். இக்குழந்தைகள் தங்கும் கட்டிடம், உணவு, உடை, கல்வி, முதலிய அத்தியாயவசிய தேவைகளை ஆலயமும் ஆலய அடியாா்களும் தொடா்ந்து செய்துவருவாா்கள்.

இங்குள்ள குழந்தைகள் அனைவரும் தாய்நாட்டில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவா்களாகும். இவா்கள் அனைவரதும் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே சோ்த்துக்கொள்ளப் படுகிறாா்கள்.

‘Kurukulam’- The Mahadeva Achchirama is based in a village named Puthumuripu,Jeyanthi Nagar in Kilinochchi District. This Achchiramam (a place of learning and contemplation) is a home for 326 children, aged from 9-16. Enfield Nagapooshani Ambaal Temple and her devotees have been continuously supporting 150 children’s from this home since 2009. We provide financial help, and maintenance of these children’s life necessities but also for the building. All the children in this Home have been affected by the war in Sri Lanka. 

இவ்வில்லம் முத்தையன்கட்டில் உள்ள விநாயகபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆலயத்தாலும் ஆலய அடியாா்களாலும் 50 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படுகிறாா்கள். இவா்களின் உணவு, உடை, கல்வி போன்ற தேவைகளையும் செய்துவருகிறோம்.

இக்குழந்தைகள் தாயகத்தில் ஏற்பட்ட போரினாற் பாதிக்கப்பட்டவா்களாகும். இவா்கள் ஒவ்வொருவரதும் தேவைகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டே இல்லத்தில் சோ்த்துக்கொள்ளப்படுகின்றாா்கள்.

Anpu Illam is based in Muttuvinayagarpuram, Ottisutan, Enfield Nagapooshani Ambaal Temple and her devotees are looking after 50 boys in this children’s  home by providing  financial help such as food, clothes, education, etc. It was announced by the directives of this Home that all the children in this Home have been affected by the war in Sri Lanka and each admission was means checked before giving admittance.