என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம் ஓர் வரலாற்று நோக்கு
அரவணிந்த நாயகி நாளும் உந்தன் தங்சமென் மலர்பாதம் என் சிரமேல் வைத்தே அங்சேல் என்றே ஆதரிப்பாய் அனைத்துமாய் நின்ற தாயே மஞ்சுலாம் என்பீல்ட் நகர் நாகம்மையே துணை நிற்க
எமது ஆலயம் 2002 தொடங்கப்பட்டு இவ்வருடத்துடன் 14 ஆவது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு எமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது தாயக மக்களுக்கு உதவுவதற்காகவும் புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதியும் 2002 ஆம் ஆண்டில் 9 பேரை அங்கத்தவராக கொண்ட அரங்கவாலர்கள் இணைந்து இந்து தமிழ் கலாச்சார சங்கம் என்ற அறக்கட்டளையை நிறுவி அதனூடாக சமய சமூக பணிகள் ஆற்றப்பட்டு வருகின்றது.
ENFIELD NAGAPOOSHANI AMBAAL TEMPLE
Welcome to Enfield Nagapoosani Ambaal Temple, a Sanctuary of Tamil Heritage and Devotion
Nestled in the heart of Enfield Borough, our temple stands as a testament to the resilience and unity of the Tamil Hindu community. Established in 2001, it was created to provide spiritual solace and cultural connection for Tamil families displaced from Sri Lanka. Our temple not only serves as a sacred place of worship but also as a vibrant center for preserving and celebrating the rich traditions of Tamil culture and Hindu spirituality. With its awe-inspiring 7-meter granite piers, skillfully carved from a single rock in Mamallapuram, Tamil Nadu, the temple reflects the timeless artistry and devotion of our heritage.