தாய் சேய் நலத்திட்டம் என்பீல்ட் நாகபூஷணி அம்பாள் ஆலயம் ஊடாக இந்து தமிழ் கலாச்சார சங்கத்தின் தாயின் நிழல் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கங்கள். 1. உள்ளூர் மருத்துவ சேவையாளரால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கர்ப்பிணி தாய் என அடையாளம் காணப்படுவருக்கு உதவி வழங்குவதன் மூலம் அந்த தாயிற்கு உளவியல் ரீதியாக மகப்பேறு காலத்தில் உறுதுணையாக நிற்பது 2.பிள்ளை பிறந்தவுடன் தேவைப்படும் பொருட்களை (பால் மா/ நெஸ்டமோற் ) வழங்குவதன் மூலம் தாய் சேயினுடைய போசாக்கு […]